செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் நேற்று உலக சுற்றுலா தினம்
Sep 27 2025
28

மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் நேற்று உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டது. அங்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தமிழக பாரம்பரியப்படி நெற்றியில் பொட்டு வைத்தும், மலர் மாலைகள் அணிவித்து செங்கல்பட்டு சப் கலெக்டர் மாலதி ஹெலன், மாவட்ட சுற்றுலா அலுவலர் சக்திவேல் ஆகியோர் வரவேற்றனர்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%