காட்டெருமையை வேட்டையாட முயற்சி; கைது

காட்டெருமையை வேட்டையாட முயற்சி; கைது

உதகை அருகே, காட் டெருமையை வேட்டையாட முயற்சித்த நபரை வனத்து றையினர் கைது செய்தனர். உதகை அருகே உள்ள கல்லக்கொரை தெற்கு வனக் கோட்டத்தில், அடையாளம் தெரியாத நபர்கள் சுற்றித் திரிந்து காட்டெருமை வேட் டையாடுவதாக வனத்து றைக்கு தகவல் கிடைத்தது. வனத்துறையினர் அங்கு சென்று கண்காணிப்பு பணி யில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கு இட மான வகையில் சுற்றித்தி ரிந்த நபரை வனத்துறை பிடித்து விசாரணை நடத்தி னர். தீவிர விசாரணையில், கேரளா மாநில வளிக் கடவு பகுதியை சேர்ந்த ரெஜி (47) என்பவர், காட்டெருமையை வேட்டையாட வந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்தனர். 

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%