செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
காட்பாடி கல்புதூர் ஸ்ரீ கெங்கையம்மன் ஆலயத்தில் நவராத்திரியை முன்னிட்டு கொலு கண்காட்சி!
Sep 22 2025
157
வேலூர், செப். 23-
வேலூர் மாவட்டம், காட்பாடியில் சித்தூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரம் கல்புதூர் பகுதியில் ஸ்ரீ கெங்கையம்மன் கடந்த 1924 முதல் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்நிலையில் நவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ கெங்கையம்மன் ஆலயத்தில் கொலு கண்காட்சி இரவு 6.30 மணி அளவில் வைக்கப்பட்டது .இதை ஏராளமான பக்தர்கள் கண்டு வணங்கிச் சென்றனர் ஸ்ரீ கங்கை அம்மன் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த கொலு கண்காட்சியை கண்டு வணங்கிய பக்தர்களுக்கு பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%