தினம் சில நகைச்சுவை துணுக்குகள்.

தினம் சில நகைச்சுவை துணுக்குகள்.


*'மொக்க ஜோக்ஸ்*


ஷாஜஹான் மனைவிகாக தாஜ் மஹால் கட்டினார் அவரை அவர் மகன் சிறை யில்  அடைத்து வைத்து இருந்தாராம்.


 இதுலே  இருந்து என்ன தெரியுது ?"


"நல்ல கணவனாஇருந்தா மட்டும் போதாது.

நல்ல அப்பனாவும் இருக்கணும்னு  தெரியுது!" 

                      

😊 😄😊 😄😊


"அந்த பொண்ணு கிட்டே 143 இன்னு சொன்னதுக்கு  அவங்க வீ ட்டிலே 144  போட்டுட்டாங்க ! "


"என்னடா சொல்ற ?"


"ஐ லவ் யு ன்னு சொன்னதுனாலே அவளை வீட்டை  விட்டு வெளியே போகக்கூடாதுன்னு  தடை உத்தரவு போட்டுட்டாங்களே !"  


😊 😄😊 😄😊


*கடி டைம்*


IJKL க்கு எனிமி யாரு?

     MN (எமன்) தான்!


OP ரேசனுக்குப் போனா?

     Q லதான் நிக்கும்!


🏃‍♂😜😛🏃‍♂😝😜🏃‍♂

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%