காதல் கொண்டால்...

காதல் கொண்டால்...


ஒரு பெண் மீது காதல் வயப்பட்டு விட்டாள் அவள் முகப்பரு கூட நட்சத்திரங்களாய் தெரியும்.......


அவள் நெற்றி தழும்பு திருஷ்டி பொட்டாய் தெரியும்....


அவள் தொற்றுப் பல் கூட முத்துப்பல்லாய் தெரியும்....


அவளின் கருத்த தேகம் கூட கற்சிலையாய் தெரியும்....


கூனிய கழுத்து கூட சங்காய் தெரியும்...


குழி விழுந்த கண்ணம் கூட ஒளியாய் தெரியும்...


கோணலான மூக்கு கூட கிளியின் மூக்காய் தெரியும்..


 ஒரு பெண்ணை தேவதையாக்கி

காண வைக்கும் மாய சக்தியே

காதல் !



எம்.பி.தினேஷ்.

கோவை - 25

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%