காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு 'என் பள்ளி என் பெருமை 'என்ற தலைப்பில் நடத்தும் போட்டி
Oct 18 2025
18

திருவண்ணாமலை அக்டோபர் -18 (2025) ஆம் ஆண்டின் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு 'என் பள்ளி என் பெருமை 'என்ற தலைப்பில் நடத்தும் போட்டிகளில் வெற்றி பெற்ற 7 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதில் திருவண்ணாமலை ராஜராஜன் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி தொடக்கப் பள்ளி உதவியாசிரியர் தே. அஸ்வினி அவர்களுக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற ஆசிரியருக்கான போட்டி மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு. மு. பெ. சாமிநாதன் அவர்கள் மற்றும் மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் போட்டிகளில் வெற்றி பெற்ற உதவி ஆசிரியருக்கு பாராட்டுச் சான்றிதழும், பதக்கமும் வழங்கினார்கள். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?