காய்கறி பிஞ்சுகளின் பயன்கள்!

காய்கறி பிஞ்சுகளின் பயன்கள்!



வாழைப் பிஞ்சு:


வயிற்றுப் புண்ணை ஆற்றும். ரத்த மூலம் குணமாகும்.


முருங்கைப் பிஞ்சு:


தோலுடன் உண்டு வந்தால் எலும்புருக்கி நோய் தீரும்.


வெண்டைப் பிஞ்சு:


உடல் உஷ்ணம் குறையும். ஆண்மைக் குறைவு, கண் எரிச்சல் குணமாகும். வெண்டைப் பிஞ்சு கஷாயம் மேகவெட்டை குணமாக்கும்.


வெள்ளரிப்பிஞ்சு:


பசியைத் தூண்டும். உணவை செரிக்கச் செய்யும். நாவறட்சி போக்கும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.


பலாப்பிஞ்சு:


உடலுக்கு வலுவையும் மினுமினுப்பையும் தரும். நரம்புகள் பலம் பெறும்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%