காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் அவலூர் ஊராட்சி ராகவேந்திரா மகாலில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம்

காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் அவலூர் ஊராட்சி ராகவேந்திரா மகாலில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம்

தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி அவர்கள் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் அவலூர் ஊராட்சி ராகவேந்திரா மகாலில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமினை பார்வைக்கு உடனடி தீர்வு காணப்பட்ட மனுக்கள் பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகள் வழங்கினார்கள். உடன் ஒன்றிய குழு தலைவர் அமுதா குப்புசாமி, வட்டாட்சியர் ராஜலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுமதி, சிவபிரகாசம் , ஊராட்சி மன்ற தலைவர் பார்வதி மற்றும் பலர் உள்ளனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%