வேலூர், செப். 24-
வேலூர் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு நாட்டிய கலைமணி ஸ்ரீமதி உஷா நடத்தும் ஸ்ரீ நடராஜர் நாட்டியாலயாவின் மாணவர்கள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இந்த பரதநாட்டியத்தை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%