செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் ரூ. 50 லட்சம் செலவில் புதிதாக நிறுவப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீராங்கனை வீரமங்கை இராணி வேலுநாச்சியார் திருவுருவச் சிலை
Sep 19 2025
86
சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் ரூ. 50 லட்சம் செலவில் புதிதாக நிறுவப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீராங்கனை வீரமங்கை இராணி வேலுநாச்சியார் திருவுருவச் சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்து, அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.உடன் டிஆர் பாலு எம்.பி.,துணை முதல்வர் உதயநிதி,அமைச்சர்கள் சேகர்பாபு, கண்ணப்பன், ராஜா, பெரிய கருப்பன்,மா.சுப்பிரமணியன், சுவாமிநாதன்,ரகுபதி,மேயர் பிரியா உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%