செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
இந்துமுன்னணி நிறுவனர் இராமகோபாலன் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி...!*
Sep 19 2025
88
வந்தவாசி, செப் 20:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தேரடி பகுதியில் இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்து முன்னணி கோட்ட பொறுப்பாளர் ஆறுமுகம், மாவட்ட செயலாளர் சீனிவாசன், நகர துணைத் தலைவர் கோகுலகிருஷ்ணன், ஆர்எஸ்எஸ் மாவட்டத் தலைவர் டாக்டர் பாமாபதி, பிஜேபி மாவட்ட செயலாளர்கள் குருலிங்கம், நவநீதி, ராஜா மான்சிங், மோகனரங்கன், நகர மன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன், இந்து முன்னணி வியாபாரிகள் சங்கத் தலைவர் சுரேஷ்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%