அன்புடையீர், வணக்கம்
நிகழும் மங்ளகரமான விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 14ஆம் நாள் 30.11.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று வளர்பிறை மோட்சய ஏகாதசி திதி. மாலை 3.30 மணிக்குமேல் 6.00 மணிக்குள் தஞ்சாவூர், மகர்நோம்புச்சாவடி, ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயில் வளாகத்தில் முதலாம் ஆண்டு ஆயிரம் மனங்களுடன் இணைந்து கீதா பாராயணம் செய்வோம் வாரீ! வாரீர்!!
நிகழ்ச்சி நிரல் : திருவிளக்கு ஏற்றுதல் : ஸ்ரீபதி. K.G.பிரேமா கோவிந்தராமன் அவர்கள்
வரவேற்பரை: ஸ்ரீமதி. S.மீனாக்ஷி அவர்கள், ஜோதிடர். தஞ்சாவூர்
தலைமை மற்றும் முன்னிலை- திரு. B.S.சேஷாத்திரி அவர்கள் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில் பரம்பரை நிருவாக அறங்காவலன்
ஆசியுரை: திரு. இல.குணசேகரன் அவர்கள், ஜோதியர், எழுத்தாளர். நிறுவனர்:உளிகள் அமைப்பு மற்றும் பாரதமாதா சடை, தஞ்சாவூர்.
சிறப்புரை: திரு. R.ரெங்கராஜன் அவர்கள்,
ஆயை அர்ச்சகர், வீர ஆஞ்சநேயர் திருக்கோயின், மோத்தரப்பசாவடி தஞ்சாவூர்.
கீதா பாராயணம்: திரு.D.K.கேசவராமானுஜதாசன் அவர்கள் பிரபந்த பாராயண பயிற்றுனர்
கீதா அரத்தி: ஸ்ரீ ஆண்டாள் மாதர் சங்கம் குழுவினர்
நன்றியுரை: திரு. M.R.K.ராஜா அவர்கள், மாவட்ட செயலாளர், அறம் வளர்த்த நாயகி சேவை மையம். தஞ்சாவூர்
பக்தகோடி பெருமக்களும், ஆன்மீக மெய்யன்பர்களும் இவ்விழாவில் தவறாது குடும்பம்பத்துடன் கலந்துக்கொண்டு பகவானின் அருளைபெற அன்புடன் அழைக்கின்றோம்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை திரு.B.S. சேஷாத்திரி அவர்கள், பரம்பரை நிர்வாக அறங்காவலர் மற்றும் அறம் வளர்த்த நாயகி சேவை மையம் தஞ்சாவூர்.
செய்தி: *தேனே T.P.குமரன்,
மகர்நோம்புச்சாவடி,
தஞ்சாவூர்*
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?