
தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்திருக்கும் முறப்பநாடு கிராமத்தில் கோவில் கொண்டுள்ள ஸ்ரீ லெட்சுமி நாராயணப் பெருமாள் கோவில் கோகுலாஷ்டமி விழா 14 09 25 ஞாயிறு மாலை சிறப்பாக கொண்டாடப்பட்டது
இந்த ஆண்டு கோகுலாஷ்டமி பண்டிகையை ஒட்டி 60 க்கு மேற்பட்ட குழந்தைகள் ராதா மற்றும் கிருஷ்ணன் வேடமணிந்து பாடல் பாடினர் .
விழாவில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு அழகிரிசாமி குடும்ப அறக்கட்டளை சார்பாக அதன் நிர்வாக அறங்காவலர் திரு ஜானகிராமன் பரிசு வழங்கி வாழ்த்தி சிறப்புரையாற்றினார்.
கோகுலாஷ்டமி விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சார்பாக திரு இராதாகிருஷ்ணன், சுப்பிரமணியன் , அறங்காவலர் திரு பார்த்தசாரதி மற்றும் அர்ச்சகர் திரு வெங்கடேஷ் செய்து இருந்தனர். விழா நிகழ்சிகளை ஆசிரியை திருமதி பார்வதி தொகுத்து வழங்கினார்.
விழா முடிவில் பிரசாதம் வழங்கப்பட்டது.
Report by
Sundari Ghandhi
Murappanadu
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?