Uncategorized
கோவை ரத்தினம் கல்வி நிறுவனத்தில் முதுகலை பட்ட மேற்படிப்பு முதலாமாண்டு மாணவர்களுக்கான தொடக்க விழா
Sep 16 2025
50

கோவை ரத்தினம் கல்வி நிறுவனத்தில் முதுகலை பட்ட மேற்படிப்பு முதலாமாண்டு மாணவர்களுக்கான தொடக்க விழா குழுமங்களின் தலைவர் மதன்.ஆ.செந்தில் தலைமையில் நடந்தது. ‘ஜோஹோ கார்ப்பரேஷன்’ மனிதவள மேம்பாட்டுத் துறை உயர் அலுவலர் ஜீவிதா சத்யநாராயணன், தன்னம்பிக்கைப் பேச்சாளர் ஈரோடு மகேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%