புரட்டாசி மாதம் பெருமாள், கோவில்களில் சுவாமி ஊர்வலத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய குடைகள்

புரட்டாசி மாதம் பெருமாள், கோவில்களில் சுவாமி ஊர்வலத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய குடைகள்

புரட்டாசி மாதம் பெருமாள், கோவில்களில் சுவாமி ஊர்வலத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய குடைகள் கொண்டு செல்லப்படும். அந்த குடைகள் சென்னை சிந்தாதிரிப்பேட்டை ஐயா தெருவில் தயாரிக்கப்படுகின்றன.திருப்பதி கோவிலுக்கும் இங்கிருந்துதான் குடைகள் கொண்டு செல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%