சிவத்தீ

சிவத்தீ

🔥🔥

காணா முடி அடி 

கொண்ட விடை பாகன்!

அனலாய் நின்றான்;

அண்ணாமலையில்.

தணலாய் நின்றாலும்;

புனலாய் அருளைப் பொழிய;

பண்ணிய புண்ணியம்,

நண்ணிய வண்ணம்,

நலமாய் விளைய;

கண்ணியதுன் காட்சி.

பொன்னார் மேனியன்

செந்தழலாய்

வந்தெனை ஆட்கொண்டான். 

நமசிவாயம்

சித்ததில் புகுந்தது;

சிவத்தீயென.


சசிகலா விஸ்வநாதன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%