சீனாவின் பறக்கும் காருக்கு அரபு அமீரகத்தில் அனுமதி

சீனாவின் பறக்கும் காருக்கு  அரபு அமீரகத்தில் அனுமதி

சீனாவின் பறக்கும் காருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமா பகுதியில் சிறப்பு விமான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சீனாவில் எக்ஸ்பெங் ஏரோட் (XPENG AEROHT )என்ற நிறுவனம் பறக்கும் கார்களை உருவாக்கி வருகிறது. இதனுடைய சோதனை ஓட்டமும் வெற்றி பெற்றுள்ளது. இக்கார்களை இயக்குவதற்கு ஒரு நாட்டின் சிறப்பு விமான அனுமதி பெறவேண்டும். அதனடிப்படையில் அரபு அமீரகம் சீனாவுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் இந்தச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.  


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%