இஸ்ரேல் மீது ஐரோப்பா தடை விதிக்க வேண்டும்

இஸ்ரேல் மீது ஐரோப்பா  தடை விதிக்க வேண்டும்

இஸ்ரேல் மீது ஐரோப்பிய நாடுகள் பொரு ளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என ஜெர்மன் குடிமக்கள் விரும்புவதாக புதிய ஆய்வு வெளியாகியுள்ளது. வெரைன் என்ற குழு நடத்திய கணக்கெடுப்பு அறிக்கையில் 63 சதவீதமான ஜெர்மானியர்கள் இஸ்ரேல் மீது ஐரோப்பிய ஆணையம் பொருளாதாரத் தடை களை விதிக்க வேண்டும் என தெரிவித்துள்ள னர். சர்வதேசச் சட்டங்களை தொடர்ந்து மீறினால் இஸ்ரேல் மீது கடுமையான தடை விதிப்போம் என ஐரோப்பா கூறிய நிலையில் இக்கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. 


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%