சீர்காழியில் மஞ்சள் நீராட்டு விழா மூ.மு.க. தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் வாழ்த்து

சீர்காழியில் மஞ்சள் நீராட்டு விழா  மூ.மு.க. தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் வாழ்த்து



சீர்காழி , நவ , 10 -

மயிலாடுதுறை மாவட்டம்   

சீர்காழி அ.தி.மு.க. பிரமுகர் நாகை செல்வம் - இந்திரா இவர்களின் அன்பு பேத்தியும் 

எஸ்.மணிகண்ட மகேஷ் தேவர் - கௌதமி மகள் எஸ்.எம். மேகவர்ஷினி மஞ்சள் நீராட்டு விழா சீர்காழி ரோஸ் மஹாலில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் குடும்ப தலைவர் சின்னமருது கொடை வள்ளல் மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஜி.எம். ஸ்ரீதர் வாண்டையார், மயிலாடுதுறை மாவட்ட மூ.மு.க. செயலாளர்  ஜி.முனிபாலன் ,மாவட்ட கழக துணை செயலாளர் ஜி.வி.குமார்,சீர்காழி நகர இளைஞரணி அமைப்பாளர் துரை.இளஞ்செழியன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் பேட்டரி சங்கர், மூவேந்தர் முன்னேற்ற கழக நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்கள்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%