சீர்காழி , நவ , 11 -
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டம் சீர்காழியில் உள்ள தென்பாதி ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர்
எஸ்.பவுன்ராஜ் தலைமையில்
மாநில அம்மா பேரவை துணை செயலாளர மார்கோனி ஏற்பாட்டில் பூத் முகவர்கள் கூட்டம் சிறப்பாக நடைப்பெற்றது. உடன் தலைமை கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் துரை திருஞானம் , மாநில இளைஞர் அணி இணை செயலாளர் கோமல் அன்பரசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சக்தி, சந்திரமோகன், சீர்காழி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ஏ.கே.சந்திரசேகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய கழக செயலாளர்கள், மாவட்ட ,ஒன்றிய ,நகர ,பேரூராட்சி நிர்வாகிகள் கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?