வந்தவாசி, நவ 11:
தி.மலை மாவட்டம், மேற்கு ஆரணி ஒன்றியம், வெட்டியாந்தொழுவம் கிராமம், அரசு உயர்நிலைப் பள்ளியில் வனத்துறை அலுவலர்கள் சார்பில் 7அடி உயரமுள்ள மகாகனி மரம் & ஈட்டி மரக்கன்று உள்ளிட்ட 100 மரங்கள் பள்ளி வளாகத்தை சுற்றி நடப்பட்டது.
சிறப்பு அழைப்பாளராக, பள்ளி தலைமையாசிரியர் சிவக்குமார், உதவி தலைமையாசிரியர் வி.ரங்கநாதன், ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, மின்சார துறை ஜேஇ காந்தி, பிச்சாண்டி கணக்காளர், கால்நடை மருத்துவர் சங்கீதா, சிலம்பம் மாஸ்டர் தனக்கேட்டி, சமூக ஆர்வலர் முள்ளிப்பட்டு ஏ.பெருமாள், விவசாய சங்கம் மாவட்ட செயலாளர் பெருமாள் மற்றும் ஜெஆர்சி பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?