சுற்றுலா

சுற்றுலா


நேரிசை வெண்பா!


உள்ளத்தில்

புத்துணர்ச்சி

உன்னதமாய்க்

காணுமே


அள்ளும்

மகிழ்ச்சி

அளவின்றித்..

துள்ளுமே


பற்றுகொள்ளும்

பல்லாற்றும்

பண்பான

காட்சிகள்


சுற்றுலாவின்

நன்மையைச்

சொல்!



பண்பாட்டுச்

சின்னங்கள்

பாங்காகக்

காணுமே


கண்ணான

கண்காட்சி

கற்கண்டாய்..

விண்புகழும்


கற்றிட

ஆயிரம்

கண்ணாம்

கலைகாணும்


சுற்றுலாவின்

நன்மையைச்

சொல்!


*முனைவர்*

*இராம.வேதநாயகம்*.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%