
தடைகள் வந்தாலும் தளராமல் நிற்போம்,
தோல்வி வந்தாலும் துணிந்து வாழ்வோம்.
நம்பிக்கை தீபம் நம் மனதில் ஏற்றி
நாளை நோக்கி முன்னேறிப் போவோம்.
அயராது உழைப்பு நம் ஆயுதம்,
தர்ம செயல் நம் வாழ்வின் வெற்றியாம்.
உலகம் ஏசினாலும் உயர்வது நம் கடமை,
உழைப்பால் உருவாகும் நம் வெற்றி.
முயற்சி நம் மொழி, துணிவு நம் உயிர்,
ஜெயித்துக் காட்டுவோம் நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும்
உஷா முத்துராமன்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%