செங்கல்பட்டு மாவட்ட மருத்துவமனையில், எக்ஸ்னோரா சார்பில் மகிழம், புங்கம், வேப்பம், அரசம் என 150 மரக்கன்றுகள் நடும் விழா

செங்கல்பட்டு மாவட்ட மருத்துவமனையில், எக்ஸ்னோரா சார்பில் மகிழம், புங்கம், வேப்பம், அரசம் என 150 மரக்கன்றுகள் நடும் விழா

தாம்பரம் சானடோரியத்தில் ரூ. 110 கோடி செலவில் திறக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்ட மருத்துவமனையில், எக்ஸ்னோரா சார்பில் மகிழம், புங்கம், வேப்பம், அரசம் என 150 மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடந்தது. தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் மரக்கன்றுகளை நட்டார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%