
சென்னை, அக்.1-
சென்னை தியாகராய நகர் தெற்கு உஸ்மான் சாலை - சிஐடி நகரை இணைக்கும் வகையில், ரூ.165 கோடி செலவில் இரும்பு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இது சென்னையின் முதல் இரும்பு மேம்பாலம் ஆகும். கொரோனா காலத்தில் மக்களுடன் நின்று உயிர்துறந்த ஜெ. அன்பழகன் எம்எல்ஏ பெயர்,இந்த பாலத்துக்கு சூட்டப்பட்டுள்ளது. பால த்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார். அமைச்சர்கள் நேரு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு,எம்எல்ஏக்கள் ஜெ.கருணாநிதி, வேலு, வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி முருகன் மேயர் பிரியா,ஆ.ராசா எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%