செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தேஜ கூட்டணி எம்.பிக்கள்குழு ஹேமமாலினி எம்பி தலைமையில் நேற்று ஆய்வு
Sep 30 2025
238
கரூரில் தவெக பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட, கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தேஜ கூட்டணி எம்.பிக்கள்குழு ஹேமமாலினி எம்பி தலைமையில் நேற்று ஆய்வு நடத்தியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். உடன் மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%