செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
செய்யாறு அருள்மிகு எத்திராஜிவள்ளி சமேத ஸ்ரீ ஆதிகேசவபெருமாள் கோயிலில் சிறப்பு உற்சவம்:

செய்யாறு அக். 5,
செய்யாறு டவுன் அருள்மிகு எத்திராஜிவள்ளி சமேத ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு நேற்று சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் கண்ணாடி சேவை உற்சவத்தில் எழுந்தருளினர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%