
செய்யாறு அக். 5,
செய்யாறு அடுத்த கூழ்மந்தல் அருள்மிகு ஸ்ரீ பேசும் பெருமாள் கோயிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை வழிபாடு நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ பேசும் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%