செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஜவ்வாது மலை ஒன்றியம் ஜமுனாமரத்தூர் இருந்து காவலூர் வரை சாலையை விரிவுபடுத்த கோரி ஆர்ப்பாட்டம்.
Sep 20 2025
150
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை ஒன்றியம் ஜமுனாமரத்தூரில் இருந்து ஆலங்காயம் செல்லும் சாலையை விரிவுபடுத்த வேண்டுமென அதற்கு வட துறையினர் அனுமதி தர தமிழக அரசு ஆவணச் செய்ய வேண்டும் என்று, வனத்துறையும், தமிழக அரசையும் கண்டித்து ஜமுனாமுத்தூர் பேருந்து நிலையம் அருகில் அனைத்து வியாபாரிகள் சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் இன்று 20.9.25 கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%