ஸ்ரீ ருக்மணி, ஸ்ரீ பாண்டுரங்கர் திருமஞ்சனம் சிறப்பு வழிபாடு..........
Sep 20 2025
174
.......கடலூர் மாவட்டம் புவனகிரி செப்-20 கடைவீதி ஆர்ய வைஸ்ய ஸ்ரீ பாண்டுரங்க பஜனை மடத்தில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை முன்னிட்டு ஸ்ரீ ருக்மணி,சமேத ஸ்ரீ பாண்டுரங்கர் சன்னதியில் மூலவருக்கும், உற்சவருக்கும் அபிஷேகம், அலங்காரங்களுடன் மூலவருக்கு திருமஞ்சனம், அலங்காரம் மற்றும் தங்க கவசத்துடன் அருள் பாலிக்கும் காட்சி. பிரசாதம் நெய்வேத்தியங்களுடன் மஹா தீபாரதனையும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஸ்ரீ ருக்மணியையும், பாண்டுரங்கரையும் வேண்டி அருள் பெற்றனர். பிரசாதங்களும் வழங்கப்பட்டன. உபயதாரர். G.N. பாபு செட்டியார், ஆண்டாள் & சன்ஸ் புவனகிரி.... தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?