டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: ஜிம்பாப்வே, நமீபியா அணிகள் தகுதி

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்:   ஜிம்பாப்வே, நமீபியா அணிகள் தகுதி


துபாய்: 2026-ம் ஆண்​டுக்​கான டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் போட்டி இந்​தியா மற்​றும் இலங்கை நாடு​களில் நடை​பெற உள்​ளது. 2024-ம் ஆண்டு அமெரிக்​கா, மேற்கு இந்​தி​யத் தீவு​கள் நாட்​டில் நடை​பெற்ற தொடர் போலவே இந்​தத் தொடருக்​கும் மொத்​த​மாக 20 அணி​கள் 4 பிரிவு​களாகப் பிரிக்​கப்பட உள்​ளன.

இந்​தத் தொடருக்கு டி20 தரவரிசைப் பட்​டியலில் உள்ள முதல் 8 அணி​கள் நேரடி​யாகத் தகுதி பெற்று விடும். எஞ்​சிய அணி​கள் தகு​திச் சுற்​றில் விளை​யாடி வெற்றி பெறும் அடிப்​படை​யில் தகுதி பெறும்.

அதன்​படி, ஜிம்​பாப்வே அணி, தனது கடைசி நான்கு தகு​திச் சுற்​றுப் போட்​டிகளில் கென்​யா, தான்​சானியா ஆகிய அணி​களை வீழ்த்தி அடுத்த டி20 உலகக் கோப்​பை​யில் விளை​யாடு​வதற்​கான வாய்ப்​பைப் பெற்​றுள்​ளது. அதே​போல, நமீபியா அணி​யும் உலகக் கோப்​பை​யில் பங்​கேற்க தகு​திபெற்​றுள்​ளது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%