
நெருப்பு போல ஒளி வீசி தகதகக்கும் தங்கம்,
அங்கத்தில் அணியும் போது மகிழ்ச்சி அள்ளிக் கொடுக்கும்.
சூரியன் போல சுடர் வீசும் தகடு
அனைவரையும் புன்னகை வைக்கும் ஒரு தோழி .
அழகு தரும் அணிகலனாய் மிளிரும்,
அன்பின் அடையாளம் திருமணத்தில் இணையும்.
தங்கம் என்றாலே மனம் மகிழ்ச்சி அடையும்,
தாங்கும் மதிப்பு யுகம் முழுதும் நிறையும்.
ஆசையும் அதனுடன் சேர்ந்த நிதியானது,
அழியாத கனவில் வாழும் பொற்காலம் என எண்ணியது
இன்று விற்கும் வேலையை பார்க்கும் போது கனவாகி போனதே..
உஷா முத்துராமன்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%