தண்டலை நடுநிலைப் பள்ளியில் செயல் திட்ட பயிற்சி வகுப்பு

தண்டலை நடுநிலைப் பள்ளியில் செயல் திட்ட பயிற்சி வகுப்பு



புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் தண்டலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 6 முதல் 8 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வானவில் மன்றம் மற்றும் கணித படைப்பாற்றல் மன்றத்தின் மூலமாக பயிற்சிகள் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் செயல்திட்டங்கள் செய்வது குறித்த விழிப்புணர்வு மாணவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டது எட்டாம் வகுப்பு மாணவர்கள் அறிவியல் மற்றும் கணித உபகரணங்களை செயல்திட்ட மாதிரிகளாக செய்து வந்து வகுப்பில் விளக்கம் அளித்தனர் தலைமை ஆசிரியர் சந்திரசேகரன் மற்றும் ஆசிரியர்கள் சீனிவாசன், தேன்மொழி, மாலதி, சரண்ராஜ் மற்றும் பிரதீபா ஆகியோர் செயல்திட்ட தயாரிப்புகளையும் படைப்புகளையும் பாராட்டி மாணவர்களை வாழ்த்தினார்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%