செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகளுக்கு கட்சியின் நியமன கடிதம் வழங்கும் விழா
Oct 11 2025
10

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஜெயராம் திருமண மண்டபத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகளுக்கு கட்சியின் நியமன கடிதம் வழங்கும் விழா நடைபெற்றது நிகழ்ச்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் அவர்கள் கலந்துகொண்டு அனைத்து நிர்வாகிகளுக்கும் நியமனக் கடிதம் வழங்கினார் மேலும் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி செயலாளராக மாவட்ட செயலாளர் ராஜேஷ் அவர்களுக்கு நியமன கடிதம் வழங்கினார்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%