தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவராக சீனிவாசராஜ்

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவராக சீனிவாசராஜ்



சென்னை, நவ.2- தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் 93 ஆவது வரு டாந்திர பொதுக்குழு கூட்டம் சென்னையில் ஞாயிறன்று நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவராக டி.ஜே.சீனிவாசராஜ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் இதற்கு முன்பு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் பொருளாளராக பணியாற்றி இருந்தார். இதேபோல துணைத் தலைவராக எம். குமரேஷ், பொருளாளராக ஆர்.ரங்கராஜன் மற்றும் மூன்று செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப் பட்டனர். செயலாளர், இணைச் செயலாளர், உதவி செய லாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடை பெற்றது. இதில் 205 பேர் வாக்களிக்க தகுதியான வர்கள்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%