
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் - மறைந்த மேகாலயா ஆளுநர் இல.கணேசன், கேரள முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன், ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் சிபுசோரன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மவுனஅஞ்சலி செலுத்தப்பட்டது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%