செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
தமிழ்நாடு பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர் பண்டா ஜாய் நேற்று சென்னை வந்தார்
Oct 06 2025
12

தமிழ்நாடு பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர் பண்டா ஜாய் நேற்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றார். மத்திய இணை அமைச்சர் முருகன்,அண்ணாமலை உடன் உள்ளனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%