கூடுதல் மருந்து சேமிப்பு கிடங்கை காணொளி காட்சி மூலம் முதல்வர் நேற்று திறந்துவைத்தார்.

கூடுதல் மருந்து சேமிப்பு கிடங்கை காணொளி காட்சி மூலம் முதல்வர் நேற்று திறந்துவைத்தார்.

நெல்லையில் ரூ.6கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட கூடுதல் மருந்து சேமிப்பு கிடங்கை காணொளி காட்சி மூலம் முதல்வர் நேற்று திறந்துவைத்தார். சேமிப்பு கிடங்கில் கலெக்டர் சுகுமார், மேயர் ராமகிருஷ்ணன், அப்துல்வகாப் எம்எல்ஏ குத்துவிளக்கேற்றினர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%