சென்னை,ஜன.3-
தமிழ்நாட்டில் கடந்த 2025ம்ஆண்டில் வாகனப்பதிவு அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில்கடந்த2025ம்ஆண்டில் மொத்தம்21லட்சது 18ஆயிரத்து 489வாகனங்கள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதுமுந்தைய ஆண்டை விட 8.4 சதவீதம் அதிகமாகும்.
மொத்த பதிவுகளில் சென்னை,செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை,மதுரை மற்றும் சேலம் மாவட்ங்களில் 40 சதவீதத்துக்கும்அதிகமான வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
இதற்கிடையில் கடந்தஆண்டில் 2.14 லட்சம் டிசைர் e கார்களை விற்று சாதனை படைத்துள்ளதாக மாருதி சுசூகி நிறுவனம் அறிவித்துள்ளது.
•சிவகாசியில் கடந்த ஆண்டு காலண்டர் தயாரிப்பின் மூலம் சுமார் 400 கோடி ரூபாய்க்கு வணிகம்நடந்துள்ளது. 2026ம்ஆண்டுக்கு 4.25 கோடி காலண்டர்கள் தயாரிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் அனுப்பப்பட்டதாக காலண்டர் உற்பத்தியாளர்கள் கூறினர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?