ஓடும் இரயிலில் ஏறாதே உயர்ந்த உயிரை இழக்காதே! ஆடிப்பாடி மகிழும் வயதில் அடிபட்டு நீயும் சாகாதே! சாலை விதிகளை மீறாதே சாவை விலைகொடுத்து வாங்காதே! பேருந்து படிக்கட்டில் நிற்காதே பேராபத்தை விரும்பி ஏற்காதே! பள்ளிக்கூடம் போகும் வழியில் பாதை மாறி நீ போகாதே! போதைப் பொருள்களில் மயங்காதே வேதனையால் துடிதுடித்து நோகாதே! அன்னை மனம் நோக நடக்காதே தந்தை சொல்லைத் தட்டாதே! பெரியோர் சொல்லை நீ கேட்டு-நல்ல பெயரை நீ நிலைநாட்டு!
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%