செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, முகையூர் ஊராட்சியில் இன்று அக்டோபர் 11 சனிக்கிழமை கிராம சபை கூட்டம்

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, முகையூர் ஊராட்சியில் இன்று அக்டோபர் 11 சனிக்கிழமை கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ,உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%