செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
காணை ஊராட்சியில் இன்று அக்டோபர் 11 சனிக்கிழமை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் கிராம சபை கூட்டம்
Oct 11 2025
113
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட காணை ஊராட்சியில் இன்று அக்டோபர் 11 சனிக்கிழமை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றார். இந்நிகழ்வில் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா எம்எல்ஏ ஊராட்சி தலைவர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%