செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
திமுக விக்கிரவாண்டி வடக்கு ஒன்றிய பொறுப்பாளராக கில்பர்ட் வேதநாயகம்
Oct 11 2025
187
விழுப்புரம் தெற்கு மாவட்டம் திமுக விக்கிரவாண்டி வடக்கு ஒன்றிய பொறுப்பாளராக கில்பர்ட் வேதநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து இன்று அக்டோபர் 11 சனிக்கிழமை விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளரான பொன். கௌதம சிகாமணிக்கு பொன்னாடை போர்த்தி அவரிடம் வாழ்த்து பெற்றார். இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%