செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
நலம் காக்கும் ஸ்டாலின் முகாமை இன்று அக்டோபர் 11 சனிக்கிழமை அன்னியூர் சிவா எம்எல்ஏ துவக்கி வைத்தார்
Oct 11 2025
161
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காணை ஊராட்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாமை இன்று அக்டோபர் 11 சனிக்கிழமை அன்னியூர் சிவா எம்எல்ஏ துவக்கி வைத்தார். பொதுமக்கள் திரளான அளவில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார் .இந்நிகழ்வில் மருத்துவர்கள் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%