கௌரியின் தலை தீபாவளி

கௌரியின் தலை தீபாவளி

எம்.எல்.பிரபா,ஆதம்பாக்கம்,

சென்னை-88

                        கௌரிக்கும் கணேஷுக்கும் கல்யாணமாகி சில நாட்கள்தான் ஆகிறது. அவர்களுக்கு வருகிற தீபாவளி தலை தீபாவளியாகும். அதற்கு அவள் தன் புதுக்கணவனுடன் திண்டிவனத்திற்கு பக்கத்தில் 10 கிமீல் உள்ள கிராமத்திற்கு சென்னையிலிருந்து போக வேண்டும்.

                கெளரிக்கு அம்மாவைப் பார்க்க ரொம்ப ஆசை. ஆனால் இப்பொழுது தான் அவருடைய அப்பா சதாசிவம் கல்யாணத்தினை கடன் வாங்கி செலவு செய்துள்ளார்.

       இப்பொழுது தலை தீபாவளிக்கும் சீர் செய்ய அப்பா செலவு செய்ய வேண்டுமே? அப்பா என்ன செய்யப் போகிறாரோ? என்று மனதிற்குள் கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள் கெளரி.

      அவளுக்கு அப்பாவை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கிறது. அவருக்கு எவ்வளவு தான் சுமையைத்தான் தருவது என்று யோசித்துக் கொண்டு இருந்தாள். அவளின் கணவன் கணேஷ் மிகவும் நல்லவர்தான்.ஆனால் அவளது மாமியாருக்கு அவள் சீர் அதிகமாக கொண்டுவர வேண்டும் என்ற ஆசை இருந்தது.

      கணேஷ் சிறிது நேரத்திற்குள் வீட்டுக்கு வந்தான். கௌரியிடம்,’ அம்மா வீட்டுக்கு செல்ல வேண்டாமா? தீபாவளிக்கு சீக்கிரமாக கிளம்பு. பஸ்ஸூக்கு நேரமாச்சு.’ என்று சொல்ல இருவரும் புறப்பட்டார்கள். இருவரும் பஸ்ஸில் ஏறி அமர்ந்தார்கள்.பஸ் புறப்பட்டது.

                         திண்டிவனத்தில் அப்பாவும் அம்மாவும், மாப்பிள்ளைக்கு மோதிரம், பெண்ணுக்கு பட்டு புடவை, மாப்பிள்ளைக்கு பேண்ட், சட்டை ஆகியவை வாங்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தார்கள்.

அப்பொழுது பக்கத்து வீட்டு மகாதேவன் மாமா,’என்ன சதாசிவம்? பொண்ணு மாப்பிள்ளை வராங்களா? என்று கேட்டவரிடம் தன் பணக்கஷ்டத்தைச் சொன்னார்.

’ நமக்குள் இருக்கும் நட்பின் காரணமாக என்மனைவிக்கு தெரியாமல் உனக்கு தீபாவளி செலவுக்கு பத்தாயிரம் ரூபாய் தருகிறேன். சீக்கிரமாக திருப்பி கொடுத்துவிடு’ என்று சொல்லிக் பணத்தைக் கொடுத்தார்.

         பணத்தை பார்த்தவுடன் கண்களில் மகிழ்ச்சியுடன் இருவரும் கடைக்குச் சென்று துணிமணிகள் மாப்பிள்ளைக்கு மோதிரம் மற்றும் பட்டாசு, பலகாரங்கள் என்று அனைத்தையும் வாங்கி வந்தார்கள்.

              இராத்திரி கடைசி பஸ்ல வந்தார்கள் மாப்பிள்ளையும்,பெண்ணும் வந்தார்கள்.. பிறகு இரவு சாப்பிட்ட முடித்த பின் 10 மணிக்குஅம்மாவிடம் சமையல் அறையில் தனியாக கௌரி கேட்டாள்,’ அம்மா, செலவுக்கு அப்பா என்ன செய்தார்? எனக்கே உள்ளுக்குள்ளே பயமாக இருக்கிறது. என்றாள்.

              தலை தீபாவளிக்கி வாங்கியிருந்த பொருளையெல்லாம் கௌரிக்கு காட்டினாள் அவளுடைய அம்மா.அதிசயித்துப் போனாள் ககௌரியின் தலை தீபாவளி

எம்.எல்.பிரபா,ஆதம்பாக்கம்,சென்னை-88

                        கௌரிக்கும் கணேஷுக்கும் கல்யாணமாகி சில நாட்கள்தான் ஆகிறது. அவர்களுக்கு வருகிற தீபாவளி தலை தீபாவளியாகும். அதற்கு அவள் தன் புதுக்கணவனுடன் திண்டிவனத்திற்கு சென்னையிலிருந்து போக வேண்டும்.

                கெளரிக்கு அம்மாவைப் பார்க்க ரொம்ப ஆசை. ஆனால் இப்பொழுது தான் அவருடைய அப்பா சதாசிவம் கல்யாணத்தினை கடன் வாங்கி செலவு செய்துள்ளார்.

       இப்பொழுது தலை தீபாவளிக்கும் சீர் செய்ய அப்பா செலவு செய்ய வேண்டுமே? அப்பா என்ன செய்யப் போகிறாரோ? என்று மனதிற்குள் கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள் கெளரி.

      அவளுக்கு அப்பாவை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கிறது. அவருக்கு எவ்வளவு சுமையைத்தான் தருவது என்று யோசித்துக் கொண்டு இருந்தாள். அவளின் கணவன் கணேஷ் மிகவும் நல்லவர்தான்.ஆனால் அவளது மாமியாருக்கு அவள் சீர் அதிகமாக கொண்டுவர வேண்டும் என்ற ஆசை இருந்தது.

      கணேஷ் சிறிது நேரத்திற்குள் வீட்டுக்கு வந்தான். கௌரியிடம்,’ அம்மா வீட்டுக்கு செல்ல வேண்டாமா? தீபாவளிக்கு சீக்கிரமாக கிளம்பு. பஸ்ஸூக்கு நேரமாச்சு.’ என்று சொல்ல இருவரும் புறப்பட்டார்கள். இருவரும் பஸ்ஸில் ஏறி அமர்ந்தார்கள்.பஸ் புறப்பட்டது.

                         திண்டிவனத்தில் அப்பாவும் அம்மாவும், மாப்பிள்ளைக்கு மோதிரம், பெண்ணுக்கு பட்டு புடவை, மாப்பிள்ளைக்கு பேண்ட், சட்டை ஆகியவை வாங்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தார்கள்.

அப்பொழுது பக்கத்து வீட்டு மகாதேவன் மாமா,’என்ன சதாசிவம்? பொண்ணு மாப்பிள்ளை வராங்களா? என்று கேட்டவரிடம் தன் பணக்கஷ்டத்தைச் சொன்னார்.

’ நமக்குள் இருக்கும் நட்பின் காரணமாக என்மனைவிக்கு தெரியாமல் உனக்கு தீபாவளி செலவுக்கு பத்தாயிரம் ரூபாய் தருகிறேன். சீக்கிரமாக திருப்பி கொடுத்துவிடு’ என்று சொல்லிக் பணத்தைக் கொடுத்தார்.

         பணத்தை பார்த்தவுடன் கண்களில் மகிழ்ச்சியுடன் இருவரும் கடைக்குச் சென்று துணிமணிகள் மாப்பிள்ளைக்கு மோதிரம் மற்றும் பட்டாசு, பலகாரங்கள் என்று அனைத்தையும் வாங்கி வந்தார்கள்.

              இராத்திரி கடைசி பஸ்ல மாப்பிள்ளையும்,பெண்ணும் வந்தார்கள்.. பிறகு இரவு சாப்பிட்ட முடித்த பின் 10 மணிக்குஅம்மாவிடம் சமையல் அறையில் தனியாக கௌரி கேட்டாள்,’ அம்மா, செலவுக்கு அப்பா என்ன செய்தார்? எனக்கு உள்ளுக்குள்ளே பயமாக இருக்கிறது. என்றாள்.

              தலை தீபாவளிக்கி வாங்கியிருந்த பொருளையெல்லாம் கௌரிக்கு காட்டினாள் அவளுடைய அம்மா.அதிசயித்துப் போனாள் கொளரி.மிகவும் சந்தோஷப்பட்டாள். ஆனால் அப்பாவின் கடனைநினைத்து கவலைப்பட்டாள்.

      மறுநாள் காலை தீபாவளி நான்கு மணிக்கு எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து அப்பா வாங்கி கொடுத்த புது துணி கௌரியும் கணேசன் அணிந்து கொண்டார்கள்.

         சதாசிவமும்,சரஸ்வதியும் மிகவும் மகிழ்ந்து போனார்கள்.

             காலிங் பெல் ஒலிக்கும் சத்தம் கேட்ட கெளரி கதவைத் திறந்தாள்.’ உள்ளே வந்த கணேஷ்,’கெளரி இப்பத்தான் உங்க அப்பா கஷ்டபட்டு நமக்கு கல்யாணத்தை பண்ணி முடிச்சிருக்காரு.அவருக்கு கஷ்டம் கொடுக்கக் கூடாது’ன்னு நானே எல்லாத்தையும் வாங்கி வந்து விட்டேன்.

       ‘புறப்படு. எங்க அப்பா,அம்மா கண்ல இதையெல்லாம் காட்டாதே.’ என்று அவளிடம் சொல்லி புறப்பட்டான் கணேஷ்.

          அயர்ந்து தூங்கிவிட்ட கெளரி இவ்வளவு நேரம் கண்ட கனவுதான் இவை என்பதை புரிந்துக் கொள்ள சிறிது நேரம் ஆனது.கணவன் கணேஷின் கையைப் பிடித்துக் கொண்டே பேருந்து நிலையத்தை நோக்கி புது ஜோடி தலை தீபாவளியைக் கொண்டாட நடந்து சென்றார்கள்.

கௌரிமிகவும் சந்தோஷப்பட்டாள். ஆனால் அப்பாவின் கடனைநினைத்து கவலைப்பட்டாள்.

      மறுநாள் காலை தீபாவளி நான்கு மணிக்கு எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து அப்பா வாங்கி கொடுத்த புது துணியை கௌரியும் கணேசன் அணிந்து கொண்டார்கள்.

         சதாசிவமும்,சரஸ்வதியும் மிகவும் மகிழ்ந்து போனார்கள்.

             காலிங் பெல் ஒலிக்கும் சத்தம் கேட்ட கெளரி கதவைத் திறந்தாள்.’ உள்ளே வந்த கணேஷ்,’கெளரி இப்பத்தான் உங்க அப்பா கஷ்டபட்டு நமக்கு கல்யாணத்தை பண்ணி முடிச்சிருக்காரு.அவருக்கு கஷ்டம் கொடுக்கக் கூடாது’ன்னு நானே எல்லத்தையும் வாங்கி வந்து விட்டேன்.

       ‘புறப்படு. எங்க அப்பா,அம்மா கண்ல இதையெல்லாம் காட்டாதே.’ என்று அவளிடம் சொல்லி புறப்பட்டான் கணேஷ்.

          அயர்ந்து தூங்கிவிட்ட கெளரி இவ்வளவு நேரம் கண்ட கனவுதான் இவை என்பதை புரிந்துக் கொள்ள சிறிது நேரம் ஆனது.கணவன் கணேஷின் கையைப் பிடித்துக் கொண்டே பேருந்து நிலையத்தை நோக்கி புது ஜோடி தலை தீபாவளியைக் கொண்டாட நடந்து சென்றார்கள்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%