திருநாவலூர் திருக்கோவிலூர் இருந்து தெரிவு செய்யப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி
Nov 20 2025
13
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார வளமையத்தில் மாவட்ட அளவிலான பள்ளி மேலாண்மை குழு உளுந்தூர்பேட்டை திருநாவலூர் திருக்கோவிலூர் இருந்து தெரிவு செய்யப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சியை உளுந்தூர்பேட்டை வட்டார வளமைய மேற்பார்வையாளர் மா சு சக்திவேல் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தி தொடங்கி வைத்தார் இப்ப பயிற்சியில் பள்ளி மேலாண்மை குழுவின் முக்கியத்துவம் பள்ளி மேலாண்மை குழு சார்ந்து பள்ளிக்கல்வித்துறையால் எடுக்கப்பட்ட முன்னெடுப்புகள் முக்கிய அரசாணைகள் பெற்றோர் செயலில் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 ன் படி குழந்தைகளின் உரிமைகளை நிவர்த்தி செய்ய தேவைகளுக்கு ஏற்ப தீர்மானங்கள் எவ்வாறு நிறைவேற்றுவது செயல்படுத்துவது மற்றும் நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி முன்னாள் மாணவர்கள் பங்களிப்பு சிஎஸ்ஆர் நிதியை பெற்று எஸ் எம் சி மூலம் பள்ளியின் தேவைகளை நிறைவேற்றுவது சார்ந்து பயிற்சிகள் வழங்கப்பட்டது இப் பயிற்சியினை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் வட்டார கல்வி அலுவலர் அண்ணாதுரை அவர்கள் கலந்து கொண்டு பள்ளி மேலான குழுவின் முக்கியத்துவம் சார்ந்து உரையாற்றினர்இப்ப பயிற்சியை வழங்குவதற்காகமாநில கருத்தாளர்கள் திரு ஷியாம் சுந்தர் திரு சதீஷ்திருமதி யோக நந்திதிரு சுரேஷ் செயல்பட்டனர் இப்ப பயிற்சியில்மூன்று ஒன்றியங்களை சார்ந்த 61இருபால் தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர் பயிற்றநர்கள் காசு லிங்கம் ரம்யா சரிதா ஜெயலக்ஷ்மி ஜெயக்குமார் ரகுபதி ராஜலட்சுமி ராதா அவர்கள் கலந்து கொண்டனர் இப்ப பயிற்சிக்கான ஏற்பாடுகளையும் நன்றி உரையையும் வட்டார பள்ளி மேலாண்மை குழு ஒருங்கிணைப்பாளர் அரசு அவர்கள் வழங்கினார்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?