செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
தேசிய பால் தின விழாவை முன்னிட்டு நடமாடும் ஆவின் பாலகம் துவக்க விழா...
Nov 20 2025
19
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தேசிய பால் தின விழாவை முன்னிட்டு பால் உற்பத்தியாளர்கள் உடன் கலந்தாய்வுக் கூட்டத்தில் மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் அவர்கள், மாண்புமிகு துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி அவர்கள், உயர்திரு. மாவட்ட ஆட்சித் தலைவர் க. தர்ப்பகராஜ் இ. ஆ. ப. அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள், கழக தோழர்கள் அனைவரின் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%