திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.V.சியாமளா தேவி., அவர்கள் தலைமையில் குற்ற கலந்தாய்வு கூட்டம்
Oct 09 2025
58
திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.V.சியாமளா தேவி., அவர்கள் தலைமையில் குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கலந்தாய்வு கூட்டத்தில் காவல் நிலையங்களில் மற்றும் அலுவலகங்களில் எவ்வாறு கோப்புகளை பராமரிக்க வேண்டும், சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு சம்பந்தமாக காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்,
மேலும் லோக் அதாலத் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் வழக்கு கோப்புகளை நீதிமன்றத்திற்கு விரைவாக அனுப்பி சிறப்பாக பணி செய்த காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பண வெகுமதி வழங்கி பாராட்டினார்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?