செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
தூத்துக்குடி வீரர் - வீராங்கனைகளை அமைச்சர் கீதாஜீவன் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்
Oct 04 2025
111
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னையில் நடக்கும் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் தூத்துக்குடி வீரர் - வீராங்கனைகளை அமைச்சர் கீதாஜீவன் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%