தேசிய அளவிலான உடற்கட்டமைப்பு சாம்பியன்ஷிப் 2025

தேசிய அளவிலான உடற்கட்டமைப்பு சாம்பியன்ஷிப் 2025

*எங்கள் பகுதி செய்தி*

22-11-2025 பெங்களூரு (சர் புட்டண்ணா செட்டி டவுன் ஹாலில்) சர்வதேச இயற்கை உடற்கட்டமைப்பு சங்கம் INBA நடத்திய , தேசிய அளவிலான உடற்கட்டமைப்பு சாம்பியன்ஷிப் 2025 இல் போட்டியிட்டு தஞ்சாவூரை சேர்ந்த Er. சரவணன் ரவிச்சந்திரன் அவர்கள் ஆண்கள் விளையாட்டு மாதிரி ( Men's sports model open ) என்னும் பிரிவில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த 14 போட்டியாளர்களில் வெள்ளி பதக்கம் 🥈 வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார் என்பதை பெரு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

செய்தி: *தேனே T.P.குமரன், மகர்நோம்புச்சாவடி, தஞ்சாவூர்*👇

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%